1. கள்ள வேடம் புனையாதே-பல
கங்கையில் உன்கடம் நனையாதே
-இதில் 'கடம்' என்பதன் பொருள்
2. திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
3. உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
4. சாலை இளந்திரையன் தமிழக அரசின் 'பாவேந்தர் விருது' பெற்ற ஆண்டு எது?
5. நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
6. எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
7. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
8. சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
9. வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
-எப்பாடல் வகையை சார்ந்தது
10. 'யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்'-என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?